12.7 C
Bern,ch
Wednesday, September 19, 2018

நேத்து வந்த விஷால் கட்சி துவங்கியாச்சு.. ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல இயக்கத்தை துவங்கினார். இந்நிலையில், நடிகர் விஷாலும் இயக்கத்தை துவங்கிவிட்ட நிலையில் ரஜினிகாந்த் எப்போது கட்சியை...

விட்டுக்கொடுத்த நயன்தாரா

நயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக சம்பளத்தை ஏற்றியதாக தகவல் வந்தாலும் இன்னொரு நல்ல தகவலும் வந்திருக்கிறது. இமைக்கா...

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா

தமன்னா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை சீனுராமசாமி இயக்கியுள்ளார். இப்படத்தின் வேலைகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து விஷாலுடன் ஜோடி சேர இருக்கிறார் தமன்னா. விஷால் தற்போது...

புகை பிடிக்கும் ஸ்ரேயா

ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் அறிமுகமானார். விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், விஷாலுடன் தோரணை, விக்ரமுடன் கந்தசாமி, தனுசுடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, உத்தமபுத்திரன், ஆர்யாவுடன் சிக்குபுக்கு, ஜீவாவுடன் ரெளத்திரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தும்...

2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர்...

வசூலை ஈட்டிய விஜய்யின் கீதா கேவிந்தம்!

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் மெகா ஹிட் அடித்து தெலுங்கு ரசிகர்களை ஈர்த்தவர் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. இதையடுத்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய கீதா கோவிந்தம் படம் பயங்கரமாக ஹிட் அடித்துள்ளது. இதில் வரும் இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே......

சண்டக்கோழி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் `சண்டக்கோழி-2' படம் உருவாகி வருகிறது. இப்படம் வரும் அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...

மாற்றம் வரவில்லை – ஓவியா

ஓவியா திரைப்படங்களில் நடித்தபோதுகூட கிடைக்காத புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. இதனை அடுத்து பல திரைப் படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தமானார். அதோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் இலங்கையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு ஓவியா...

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி.!

நடிகரும், தேமுதிக தலைவருமாக விஜயகாந்த் அவ்வப்போது உடல்நிலை குறைபாடு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது வழக்கம். அதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

பிரகாஷ் ராஜ் மீது வழக்கு

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு 4-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் கிரண் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்து உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- பல மொழி படங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப...

Latest article

H.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ

H.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch?v=8kpVeqkvubY

சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ள சாமி 2 திரைப்படம் செப்டம்பர் 21ம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக விஷாலுடன் நடித்த சண்டைக்கோழி 2...

ஹீரோவாக யோகிபாபு

நயன்தாரா நடித்த திகில் படமான 'மாயா' படத்தை இயக்கியவர் அஸ்வின். இவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அஸ்வின் இயக்கவுள்ள அடுத்த படம் ஒரு காதல் மற்றும் காமெடி படம் என்றும்...