12.7 C
Bern,ch
Wednesday, September 19, 2018

மாற்றம் வரவில்லை – ஓவியா

ஓவியா திரைப்படங்களில் நடித்தபோதுகூட கிடைக்காத புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. இதனை அடுத்து பல திரைப் படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தமானார். அதோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் இலங்கையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு ஓவியா...

சிறப்பு தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இருவரும் பொற்கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். நயன்தாராவும், விக்னே ஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருவது அ னைவரும் அறிந்த செய்தி. இருவரும் லிவிங் டுகெதர்...

2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர்...

பாம்பாக உருவெடுத்த பிரபல நடிகை!

சினிமாவில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் தற்போது சற்று அதிகரித்து விட்டது என்றே கூறலாம். சிம்பு நடித்த 'போடா போடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார், ஆரம்பத்தில் கதாநாயகியாக மட்டும் தந்து கதாபாத்திரத்தை தேர்வு செய்துள்ளார். பின்னர் நல்ல திரைப்படம்...

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா

தமன்னா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை சீனுராமசாமி இயக்கியுள்ளார். இப்படத்தின் வேலைகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து விஷாலுடன் ஜோடி சேர இருக்கிறார் தமன்னா. விஷால் தற்போது...

நடிகை ஹோட்டல் அறையில் தற்கொலை!

பெங்காளி நடிகை பாயல் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் தங்கியுள்ளார். அவர் தங்கியிருந்த அறை கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதனால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த...

சண்டக்கோழி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் `சண்டக்கோழி-2' படம் உருவாகி வருகிறது. இப்படம் வரும் அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...

ஐஸ்வர்யாவை போட்டு வாங்கிய கமல்ஹாசன்

இந்த வார டாஸ்க்கில் ஐஸ்வர்யா, செண்ட்ராயனை ஏமாற்ற கூறிய அடுக்கடுக்கான பொய்கள் ஒவ்வொன்றாக போட்டு வாங்கிய கமல்ஹாசன் இன்றைய நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்றார். வழக்கமாக கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தன்னுடைய சுயதம்பட்டத்திற்காகத்தான் அதிகம் பயன்படுத்துவார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள்,...

பிரகாஷ் ராஜ் மீது வழக்கு

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு 4-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் கிரண் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்து உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- பல மொழி படங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப...

சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ள சாமி 2 திரைப்படம் செப்டம்பர் 21ம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக விஷாலுடன் நடித்த சண்டைக்கோழி 2 வெளியாக உள்ளது. நவம்பர் மாதம் கீர்த்தி...

Latest article

H.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ

H.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch?v=8kpVeqkvubY

சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ள சாமி 2 திரைப்படம் செப்டம்பர் 21ம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக விஷாலுடன் நடித்த சண்டைக்கோழி 2...

ஹீரோவாக யோகிபாபு

நயன்தாரா நடித்த திகில் படமான 'மாயா' படத்தை இயக்கியவர் அஸ்வின். இவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அஸ்வின் இயக்கவுள்ள அடுத்த படம் ஒரு காதல் மற்றும் காமெடி படம் என்றும்...