12.7 C
Bern,ch
Wednesday, September 19, 2018

7 தமிழர் விடுதலை: பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பினார் ஆளுநர்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த வாரம் அமைச்சரவை...

கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் – மு.க ஸ்டாலின் எச்சரிக்கை

பெரம்பலூரில் திமுக முன்னாள் நிர்வாகி பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பாகிய நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின், கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் - மு.க ஸ்டாலின் எச்சரிக்கை சென்னை: பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி...

ராஜபக்சே இன்று டெல்லியில் நரேந்திர மோடியை

பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா தத்துவத்தை விட்டு விலகாமல் இருக்க இந்து இளைஞர்களை ஒன்றிணைப்பது, பசுவதை தடுப்பு மற்றும் பா.ஜ.க....

தேர்தலில் போட்டி உறுதி: கமல்ஹாசன்

கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சிக்கு ஆரம்பத்தில் ஆதரவு இருப்பது போல் தெரிந்தாலும் தற்போது பத்தோடு பதினொன்றாவது கட்சியாகத்தான் இந்த கட்சி இருப்பதாக அரசியல் விமர்சர்கள் கருத்து...

மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.28 கோடி

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.28 கோடியாகும். அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரத்து 498. அவரிடம் கையிருப்பு தொகையாக ரூ.48,944 உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 2017-18-ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்துள்ளார். அதில்...

நேத்து வந்த விஷால் கட்சி துவங்கியாச்சு.. ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல இயக்கத்தை துவங்கினார். இந்நிலையில், நடிகர் விஷாலும் இயக்கத்தை துவங்கிவிட்ட நிலையில் ரஜினிகாந்த் எப்போது கட்சியை...

ஈபிஎஸ்-ஓபிஎஸ் தொடங்கும் சேனல் பெயர் என்ன தெரியுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை ஜெயா டிவி அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக இருந்தது. ஆனால் அவருடைய மறைவிற்கு பின்னர் ஜெயா டிவி முழுக்க முழுக்க தினகரன் அணியின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதால் அதிமுகவுக்கு என ஒரு தொலைக்காட்சி இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த...

அதிர்ச்சியில் எடப்பாடி : சசிகலா விரைவில் விடுதலை?

சிறையில் உள்ள சசிகலா விரைவில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு ஒன்றரை வருடம் முடிந்துவிட்டது. கணக்கு படி சசிகலா...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை தமிழக அரசே விடுவிக்கலாம்.. கோர்ட் அதிரடி!

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில்முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்...

இரண்டு நாட்களுக்கு கனமழை; சென்னை வானிலை ஆய்வு

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்ததை தொடர்ந்து வடதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மதம் அவ்வப்போது பெய்து வந்த மழை தற்போது பெய்யவில்லை. வெயிலின் தாக்கமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று...

Latest article

H.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ

H.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch?v=8kpVeqkvubY

சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ள சாமி 2 திரைப்படம் செப்டம்பர் 21ம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக விஷாலுடன் நடித்த சண்டைக்கோழி 2...

ஹீரோவாக யோகிபாபு

நயன்தாரா நடித்த திகில் படமான 'மாயா' படத்தை இயக்கியவர் அஸ்வின். இவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அஸ்வின் இயக்கவுள்ள அடுத்த படம் ஒரு காதல் மற்றும் காமெடி படம் என்றும்...