12.7 C
Bern,ch
Wednesday, September 19, 2018

மூடி மறைக்கிறது கூட்டமைப்பு! – கஜேந்திரகுமார்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மைகளை மூடி மறைத்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து நேற்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

சிவாஜிலிங்கத்துக்கு வீசா வழங்க மறுத்த இந்தியா!

இந்தியாவில் நடைபெறும் பயிற்சி நெறிக்குச் செல்லும் வட மாகாணசபை உறுப்பினர்களின் குழுவில் உள்ளடக்கப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது. ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. மாகாண சபை உறுப்பினர்கள் இரண்டு கட்டமாக இந்தியாவுக்கு...

தளபதிகள் சரணடைந்த பின் கொல்லப்பட்டனர்! – எஸ்.பி.திசாநாயக்க

போரின் முடிவில் சரணடைந்த புலிகளின் தளபதி கேணல் ரமேஷ் உள்ளிட்ட பலர் பின்னர் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க. அமைச்சர் பதவிகளை ராஜினாமாச் செய்த 15 பேர் அணியின் ஊடக சந்திப்பொன்றில்...

போராட்டத்தில் குதிக்கும் முல்லைத்தீவு மீனவர்கள்!

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக முல்லைத்தீவு மீனவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர். முல்லைத்தீவில், சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக மீனவர்கள் கடந்த 02 ஆம் திகதி பாரிய ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். மீனவர்களின் தொடர் போராட்டத்தினை அடுத்து, இந்த பிரச்சினை தொடர்பாக...

நேரம் வந்து விட்டது! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி உள்­ளிட்ட அர­சு­ட­னான உற­வு­க­ளில் தாம் இது­வரை பின்­பற்றி வந்த அணு­கு­மு­றை­களை மாற்­று­வ­தற்­கான நேரம் வந்­து­ விட்­ட­து என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரி­வித்­துள்­ளது. கர­வெட்டி பிர­தேச சபை மண்­ட­பத்­தில் நேற்­று தியாக தீபம் திலீ­ப­னின் 31...

சிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க மாட்டோம்! – சம்பந்தன்

மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து, வேறு மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதை அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதனை நாங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்போம் எனவும் அவர் கூறினார். திருகோணமலை...

இறுதிப்போரில் 8000 பேரே பலி! – என்கிறார் மஹிந்த

இறுதி யுத்தத்தின் போது விடுதலை புலிகள் உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்தனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதுடெல்லியில் இதனை தெரிவித்துள்ளார். இறுதி...

இலங்கை அரசியலில் பரபரப்பு : அவசர அமைச்சரவைக் கூட்டம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று நண்பகல் அவசர அமைச்சரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாராந்த அமைச்சரை கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றிருந்ததுடன் அடுத்த வாரத்திற்கான அமைச்சரவை தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று அவசர அமைச்சரை கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அரசியல்...

மனோபாலா மீது அரவிந்த் சாமி வழக்கு

ஹெச்.வினோத் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப் படத்தின் இரண்டாம் பாகம் சதுரங்க வேட்டை 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் நடிகர் அரவிந்த்சாமி, திரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை நகைச்சுவை...

தேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்

இலங்கையில் முன்கூட்டிய தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கான சாதியம் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாநாட்டின் இடைநடுவில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதில் அவர்...

Latest article

H.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ

H.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch?v=8kpVeqkvubY

சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ள சாமி 2 திரைப்படம் செப்டம்பர் 21ம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக விஷாலுடன் நடித்த சண்டைக்கோழி 2...

ஹீரோவாக யோகிபாபு

நயன்தாரா நடித்த திகில் படமான 'மாயா' படத்தை இயக்கியவர் அஸ்வின். இவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அஸ்வின் இயக்கவுள்ள அடுத்த படம் ஒரு காதல் மற்றும் காமெடி படம் என்றும்...