12.7 C
Bern,ch
Wednesday, September 19, 2018

விக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்! – சிறிகாந்தா

முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று அரசியலுக்கு வந்தவர். அவருடன் நாம் இணைவோம் என எதிர்பார்த்தால் அது சிறுபிள்ளைத்தனமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும், பேச்சாளருமான சிறிகாந்தா தெரிவித்துள்ளார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள...

தீர்வை அடையாவிடின் எதிர்காலம் இல்லை! – சம்பந்தன்

அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் இந்நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியான ஹனா சிங்கர்...

மாகாணசபை உறுப்பினர் அஸ்மினின் கொடும்பாவி முஸ்லிம்களால் எரிப்பு

வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதி ராக நேற்று மதியம் யாழ்ப்பாணம் பெரிய முஹதீன் ஜும்மா பள்ளி வாசலுக்கு முன்பாக முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அவரின் கொடும்பாவியையும் எரித்தனர். நேற்று வெள்ளிக்கிழமை மதி யம் தொழுகையில் ஈடுபட்ட பின்னர்...

பிரபாகரனைச் சந்திக்க தயாராக இருந்தேன்! – மஹிந்த

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடில்லியில் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு...

தேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்

இலங்கையில் முன்கூட்டிய தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கான சாதியம் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாநாட்டின் இடைநடுவில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதில் அவர்...

சுன்னாகத்தில் மூவர் வாள்களுடன் கைது!

சுன்னாகம் பகுதியில், வாள்களுடன் பயணித்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் இருந்தும் இரண்டு வாள்கள் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் வாள்களுடன்...

சிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க மாட்டோம்! – சம்பந்தன்

மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து, வேறு மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதை அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதனை நாங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்போம் எனவும் அவர் கூறினார். திருகோணமலை...

இலங்கையில் நீதி நத்தை வேகம்! – ஐ.நா கண்டனம்

இலங்கையில், நிலைமாறுகால நீதியை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் விடயத்தில், அதிகாரிகள் மெதுவாக நகர்வதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கேல் பெசேல்ட் (Michelle Bachelet) தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 39 வது அமர்வு இன்று ஆரம்பமாகிய நிலையில்...

மன்னார் புதைகுழியில் இதுவரை 126 எலும்புக்கூடுகள் மீட்பு!

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து இதுவரை 126 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மன்னாரில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள், மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தும் பணிகள் மற்றும் அப்புறபடுத்தும் பணிகள் என பல்வேறு கட்டமாக செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இன்று 69...

இலங்கை கடற்படை பயிற்சி- இந்திய போர் கப்பல்கள் திரிகோணமலையில்.

இந்தியா - இலங்கை இடையிலான பாதுகாப்பு துறை ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளை சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆண்டுதோறும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வகையில், ஆறாவது ஆண்டாக 7-9-2018 முதல் 13-9-2018 வரை நடபெறும் ஒருவார கூட்டுப் போர் பயிற்சிக்காக இந்திய...

Latest article

H.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ

H.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch?v=8kpVeqkvubY

சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ள சாமி 2 திரைப்படம் செப்டம்பர் 21ம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக விஷாலுடன் நடித்த சண்டைக்கோழி 2...

ஹீரோவாக யோகிபாபு

நயன்தாரா நடித்த திகில் படமான 'மாயா' படத்தை இயக்கியவர் அஸ்வின். இவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அஸ்வின் இயக்கவுள்ள அடுத்த படம் ஒரு காதல் மற்றும் காமெடி படம் என்றும்...