12.7 C
Bern,ch
Wednesday, September 19, 2018

இறுதிப்போரில் 8000 பேரே பலி! – என்கிறார் மஹிந்த

இறுதி யுத்தத்தின் போது விடுதலை புலிகள் உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்தனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதுடெல்லியில் இதனை தெரிவித்துள்ளார். இறுதி...

கைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜயகுணரத்ன!

நேவி சம்பத் என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப். கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு உதவினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக, குற்றப்புலனாய்வு...

ராஜபக்சே இன்று டெல்லியில் நரேந்திர மோடியை

பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா தத்துவத்தை விட்டு விலகாமல் இருக்க இந்து இளைஞர்களை ஒன்றிணைப்பது, பசுவதை தடுப்பு மற்றும் பா.ஜ.க....

இலங்கையில் நான்கு தேரர்களை கைது செய்ய உத்தரவு

அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக நான்கு தேரர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார். பெங்கமுவெ நாளக தேரர், மாகல்கந்தே சுதத்த தேரர், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் மெடில்லே பன்யலோக தேரர்...

தளபதிகள் சரணடைந்த பின் கொல்லப்பட்டனர்! – எஸ்.பி.திசாநாயக்க

போரின் முடிவில் சரணடைந்த புலிகளின் தளபதி கேணல் ரமேஷ் உள்ளிட்ட பலர் பின்னர் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க. அமைச்சர் பதவிகளை ராஜினாமாச் செய்த 15 பேர் அணியின் ஊடக சந்திப்பொன்றில்...

சரணடைந்த புலிகளைக் கொல்லவில்லை – இராணுவம்!

போரின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணியைச் சேர்ந்த எஸ்.பி.திஸாநாயக்க, வெளியிட்ட கருத்தை இராணுவப் பேச்சாளர் நிராகரித்துள்ளார். ஊடகவியலாளர்...

இலங்கை அரசியலில் பரபரப்பு : அவசர அமைச்சரவைக் கூட்டம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று நண்பகல் அவசர அமைச்சரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாராந்த அமைச்சரை கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றிருந்ததுடன் அடுத்த வாரத்திற்கான அமைச்சரவை தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று அவசர அமைச்சரை கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அரசியல்...

மாகாணசபை உறுப்பினர் அஸ்மினின் கொடும்பாவி முஸ்லிம்களால் எரிப்பு

வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதி ராக நேற்று மதியம் யாழ்ப்பாணம் பெரிய முஹதீன் ஜும்மா பள்ளி வாசலுக்கு முன்பாக முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அவரின் கொடும்பாவியையும் எரித்தனர். நேற்று வெள்ளிக்கிழமை மதி யம் தொழுகையில் ஈடுபட்ட பின்னர்...

மூடி மறைக்கிறது கூட்டமைப்பு! – கஜேந்திரகுமார்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மைகளை மூடி மறைத்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து நேற்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

முதலமைச்சர் சி.வி தலைமைத்துவத்தின் கீழ் செயற்படத் தயார்! -சுமந்திரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் செயற்பட தயாராக இருக்கின்றோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். “ தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பவர், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக...

Latest article

H.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ

H.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch?v=8kpVeqkvubY

சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ள சாமி 2 திரைப்படம் செப்டம்பர் 21ம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக விஷாலுடன் நடித்த சண்டைக்கோழி 2...

ஹீரோவாக யோகிபாபு

நயன்தாரா நடித்த திகில் படமான 'மாயா' படத்தை இயக்கியவர் அஸ்வின். இவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அஸ்வின் இயக்கவுள்ள அடுத்த படம் ஒரு காதல் மற்றும் காமெடி படம் என்றும்...