• Australia
  • Last Update 11.30 am
  • 29℃ Sydney, Australia

தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டச் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீக்குளித்துள்ளனர். இச்சம்பவம் மனிதநேயம் மிக்கவர்களின் நெஞ்சத்தை பதறவைத்துள்ளது இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கந்துவட்டிக்கு பணம் பெற்ற இவர்கள் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலையில் பொலிஸார் அச்சுறுத்தியதால் இந்த முடிவை எடுத்துள்ளனர். இது தொடர்பாக மாவட்டச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை வழங்குவதற்காகச் சென்றபோதே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். பணத்தை வழங்கியவர்கள் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கினர் எனவும் அதைப் பெற்றுக்கொண்ட பொலிஸார் தங்களை அச்சுறுத்தினர் எனவும் அவர்கள் கூறினர். மாவட்டச் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாகவைத்து அவர்கள் இரு குழந்தைகள் மீதும் தங்கள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றியபோது அங்கு பலபேர் நின்றனர் எனவும் அவர்கள் அதைத் தடுப்பதற்கு முன்வரவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Image may contain: one or more people and fireImage may contain: one or more people, outdoor and natureNo automatic alt text available.Image may contain: one or more people, people standing, fire and outdoor Image may contain: 4 people

You can share this post!

Wonderful Outdoors Experience: Eagle Spotting in Alaska

The only thing that overcomes hard luck is hard work

author

Mark Willy

By Admin

Dorem Ipsum is simply dummy text of the printing and typesetting industr been the industry's standard dummy text ever since.

03 Comments

  • comments

    Nitiya , August 29, 2017

    Borem Ipsum is simply dummy text of the printing and typesetting industry Lorem Ipsum has been the industry's standard dummy text.

  • comments

    Fahim , August 29, 2017

    Borem Ipsum is simply dummy text of the printing and typesetting industry Lorem Ipsum has been the industry's standard dummy text.

Leave Comments