தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தமது கட்டுபாடுக்கு கொண்டு வந்தபின்னர்.
அங்கு இயல்புநிலை அதிகமாக பாதித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களுக்கான தடுப்பாடுகள் அதிகரித்துள்ளது.
இதனால் பொருட்களின் விலைகள் அதிகரிக்க மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது.
வங்கிகளில் தமது கணக்கில் உள்ள பணத்தை மீளஎடுப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியில் அதிகநேரம் வரிசையில் நிற்கவேண்டியுள்ளது.
இதனால் மக்கள் ஈரானுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர்.