சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு வரும் மக்களுக்காக இலங்கை அரசு சர்வதேச விமானநிலையத்தில் நல்ல மாற்றங்களை செய்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கிகரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை செலுத்தியிருந்தால் ஹோட்டலில் தங்கிஇருக்கவேண்டியது இல்லை.

என இலங்கை சுகாதார அமைச்சர் ஹெகிலிய ரம்புக்கவெல்ல கூறியுள்ளார்.

நாடு திரும்புவோர் சர்வதேச விமான நிலையம் கட்டுநயக்காவில் பிசிர் பரிசோதனை முடிவுகளுக்கு அமைவாக அவர்கள் வீடுகளுக்கு செல்லமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here