இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியதின் குழு இலங்கையில் பல அரசியல் தலைவர்கள் மற்றும்,

சிவில் அமைப்புகள் என பலதரப்புகளுடன் சந்திப்புகளை மேற்றுக்கொண்டனர்.

இலங்கையை விட்டு வெளியேறும்போது ஓர் அறிக்கை வெளியிட்டது இந்த குழு.

அதில் கூறப்பட்டவை இலங்கை அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

2022 க்குள் நிறைவேற்றப்படவேண்டும் என்று காலா அவகாசம் அரசுக்கு வழங்கபட்டுஉள்ளது.

அதாவது மனிதஉரிமைகள் பாதுகாக்கபடவேண்டும், சிறுபான்மை இன மக்களுடன் சுகுகமான தீர்வு, பயகரவாத சட்டத்தை நீக்குதல்,

இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணுதல், அரசியல்கைதிகள் விடுதலை.

கோவிட் செயல்திட்டங்கள் மற்றும் தடுப்பூசிகள் கொள்வனவு செய்வதனை உறுதிசெய்தல், என பலடையம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here