வடகொரியாவின் இறையாண்மைக்கு எதிராக
ஐ.நா. சபை செயற்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.
6 மாதத்தின் பின்னர் தொடர்ச்சியாக 4 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்து உலகை அதிரவைத்தது வடகொரியா.
இதனால் ஐ.நா கடந்த வெள்ளிக்கிழமை அவசரமாக ஒன்று கூடியது.
அதில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது உடனடியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தடை செய்யதீர்மானம் நிறைவேற்றபட்டது
உடனடியாக வடகொரியவை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பேச்சுக்கு வருமாறு அழைப்புவிடப்பட்டது.
இதற்கு பதில்அடியாக வடகொரியாவின் அறிக்கை வெளிவந்துள்ளது.