இலங்கையில் கொரோனாவுக்கு முன்பே பொருளாதார வீழ்ச்சி இலங்கையில் ஆரம்பமாகிவிட்டது என்று ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் பாராளமன்ற உறுப்பினரும்மனா ரணில் விக்கிரம சிங்க கூறியுள்ளார்.

இப்பொழுது ஓய்வூதியம் வழங்க கூட அரசிடம் பணம் இல்லை எனவும்

இந்த நிலைக்கு காரணம் கடந்த நல்லாட்சி அரசின் நல்ல திட்டங்களை அரசு நிறுத்தியதன்விளைவு என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் இன்றைய நிலைமை டொலர்கையிருப்பு நேபாளத்தைவிடவும் குறைவாகவுள்ளது என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here