வடிவேலு சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் எனக்கு யாரும் சினிமாவில் வாய்ப்பு தர தயாராக இல்லை என கண்கலங்கி பேசியுள்ளது அனைவரது இதயத்தையும் நொருக்கியுள்ளது.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி பாகம் 2 உருவாகயிருக்க படக்குழுவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிலிருந்து விலக்கப்பட்டார்.
வெப் சீரிஸில் நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையிலும் இதுவரையிலும் எந்த ஒரு வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கவில்லையாம்.