முன்னாள் கப்டன் கபிலின் வாழ்கை திரைப்படமாக வெளி வரவுள்ளது.”83″ ஜூன் 4ஆம் தேதி படம் திரையரங்குகளில் வரவுள்ளது என அதிகார பூர்வமாக அறிவிக்கப்படுவுள்ளது.
இந்த படத்தை கபீர்கான் இயக்குகின்றார் ரன்வீர் இந்தப் படத்தில் கபில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கபிலின் மனைவியான ரோமியா பாடியா வேடத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார்.
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகும் என ரன்வீர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.