கயல் படத்தின் மூலம் அறிமுகமான ஆனந்திக்கு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனார்.

கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. அவர் முதன்மை நாயகியாக நடித்த கமலி பிரம் நடுக்காவேரி படம் வரும் 19 திகதி வருகின்றது.

 ராஜாசேகர் துரைசாமி இயக்கியுள்ளார்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் பொது தனது திருமணம் பற்றி கூறும்போது சென்னையில் ஒரு வரவேற்பு நிகழ்வு வைக்க திடம்மீட்டு இருந்தேன். ஆனால் அதற்கு முன்ன செய்தி வெளிவந்துவிட்டது.

இது முழுக்க முழுக்க வீட்டார்பாத்து வைத்த திருமணம் காதல் திருமணம் இல்லை அவர் எங்கள் குடும்ப நண்பர்.

மரைன் இஞ்சினியர் மேலும் இணை இயக்குனர். விரைவில் அவர் படம் இயக்குவார் எனக்கு வாய்ப்பு தருவார் என நினைக்கின்றேன். எனது கணவர் திரைப்படத்தில் நடிக்க சுதந்திரம் தந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here