‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. வரலாற்று திரைப்படத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் மற்றும் மஞ்சு வாரியரும் கதாநாயகியாக நடித்துள்ளனர்.
மேலும் அர்ஜுன் , சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் என பலரும் இதில் நடித்துள்ளனர்.
தமிழ், மலையாளம் ,தெலுங்கு ,இந்தி ஐந்து மொழிகளில் படம் வரஇருக்கின்றது. 100 கோடி பட்ஜெட் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மதம் படத்தை ரிலீஸ் செய்ய விரும்பினார்கள் ஆனால் கொரோன காரணத்தால் முடியவில்லை. மே 26 திகதி படம் திரைக்கு வரவுள்ளது.