கொரோனவால் உலகம் தடுமாறி வருகின்றது.
ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றது.
கடுமையான வியபார போட்டிகள் நடைபெறுகின்றது.
அமெரிக்கா தனது போட்டியின் தனித்துவத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
மெர்க் நிறுவனம் மால்னுபிராவிர் என்னும் மாத்திரைகள் தயாரித்து பரிசோதித்து வருகின்றது.
பரிசோதனை முடிவுகள் நல்ல முடிவுகளை தந்துள்ளது.
கொரோனாவின் வீரியத்தை குறைகின்றது. இதனால் அவுஸ்திரலிய 3 லட்சம் மாத்திரைகளை கொள்வனவு செய்ய முடிவுசெய்துள்ளது.