ஜனாதிபதி தேர்தலில் இன்று காலை 9 மணி வரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 48 வீத வாக்குகளுடன் முன்னிலையில் இருந்து வருகிறார்.

கோத்தாபய ராஜபக்ச – 1,516,260 (48.2%) சஜித் பிரேமதாச – 1,425,563 (45.32%) அனுரகுமார திசநாயக்க – 102,911 (3.27 %)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here