P. வாசு இயக்கத்தில் சூப்பர் ஹிட் திரைப்படம் சந்திரமுகி.
இந்தப்படத்தின் part 2 வில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கின்றார்.
இரண்டாம் பாகம் சந்திர முகியில் யோதிகா நடிக்க மறுத்துவிட்டார்.
இதனால் அனுஷ்கா உட்பட பல முன்னணி நடிகைகளிடம் கதைத்துவருவதாக இயக்குனர் p.வாசு கூறியுள்ளார்.