நடிகை சமந்தாவும் நாகசைத்தசன்யாவும் 8வருடங்கள் காதலித்து 2017ல் திருமணம் செய்துகொண்டனர்.

இப்பொழுது சமந்தா பேமிலிமேன்2 வெப் தொடரில் நடித்துவருகின்றார்.

அதிக கவர்ச்சியாக நடிப்பதால் குடும்பத்தில் கடும் எதிர்ப்புகள் தொடங்கியது.

எதிர்ப்பை மீறியும் சமந்தா நடித்து கொண்டு இருக்கின்றார்.

இதனால் கணவருடன் கருத்துமுரண்பாடு ஏற்றப்பட்டு நான்கு மாதங்கள் தனியாக வாழ்கின்றார்.

இருவரையும் சமாதானபடுத்த நான்கு தடவைகள் முயற்சி செய்தும் இருவரும் விவாகரத்து செய்வதில் உறுதியாக உள்ளனர்.

சந்தாவுக்கு ஜீவனாம்சம் 50கோடியை கணவர் வழங்கஉள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here