பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்கா பத்திரிகையில் சவுதி அரசுக்கும், மன்னருக்கும் எதிராக பத்திரிகையில் எழுதிவந்தார்.
2018ல் அக்டோபர் மாதம் துருக்கியில் இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள அரேபியா தூதரத்துக்கு சென்ற ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையை சவுதி அரசு செய்தது என்று துருக்கி அரசு வெளிப்படையாக குற்றம் சாட்டியது. அதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாராத்தை துருக்கி அரசு வெளிப்படுத்தியது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்காரணமாக பத்திரிகை யாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏட்படுத்தும் 76 அரேபியா நபர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு பயணத்தடை விதித்துள்ளது.