சித்தி இருந்து ராதிகா விலகல்
சித்தி இருந்து ராதிகா விலகல்

சித்தி இருந்து ராதிகா விலகல்

ராதிகா அதிகார பூர்வமாக விளக்கியுள்ளார். இந்த தொடரின் அடையாளமாக இருந்தவர் ஒருவாரம் ராதிகா இல்லாமல் தொடரை ஒளிபரப்ப தயாராக இருக்கின்றார்கள் படக்குழுவினர் .

தொடர் ஒருவாரம் வெற்றி பெற்றால் தொடரை தொடர்ந்து எடுப்பது என முடிவு செய்துள்ளார்கள்.
அத்துடன் இந்த தொடரில் மீனா, ரம்யா கிருஷ்ணன் மற்றும்ஆகியோரிடம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here