தாய்வான் அச்சத்தில் சீனா போருக்கு தயார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கி 4 நாட்களுக்குள் 150 போர் விமானங்கள் தாய்வான் வான்பரப்பில் பறந்து பதட்டத்தை ஏற்டுத்தியுள்ளது.
சீனா 2025ல் தாய்வான் மீது போர்தொடுக்கும் என்று தாய்வான் வெளியுறவு அமைச்சர் சியூ குவோ செங் கூறியுள்ளார்.
40 ஆண்டு இல்லாத அளவுக்கு ஒரு பதட்டமான போர்சூழல் ஏற்பட்டுள்ளது.