அண்மைகாலமாக தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கும் சிறிய கட் சிகள் சுமந்திரனுக்கு எதிராக போர்க்கொடி.
இதற்கு காரணம் சுமந்திரன் தன்னிச்சையாக ஐநாவுக்க அனுப்பிய கடிதத்தில்.
தமிழீழ விடுதலைபுலிகள் மீது ஒரு பொய் குற்றச்சாட்டினை கூறியிருந்தார்.
புலிகள் போர்க்குற்றம் செய்ததாகவும்.
அதுபோன்று புளொட், ரெலோ, ஆள்கடத்தல், கொலை, கபம்கோரலிலும் ஈடுபட்டதாக ஐநாவுக்க அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சம்பந்தனிடம் முறைப்பாடு செய்வதற்கு எல்லா கட்சி தலைவர்களும் சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று
இன்று கொழும்பில் சம்பந்தனின் வீட்டில் ஒருமணித்தியாளமாக கலந்துரையாடல் நடைபெற்றது.
ஆனால் சம்பந்தன் வழமைபோல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.