Supar singer சீசன்-8 இறுதி போடியில் டைட்டில் வின்னர் ஸ்ரீதர் சேனா 10 லட்சம் பணம் பரிசையும் வென்றார்.
இறுதி போட்டிக்கு ஆறு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். முத்துச்சிப்பி, அபிலாஷ், பரத், அணு, ஸ்ரீதர் சேனா, மானசி ஆகியோர் போட்டியாளர்களாக.
தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஸ்ரீதர் சேனாவுக்கு 33லட்சம் வாக்குகள் பெற்று டைட்டில் வினரானார்.
இவருக்கு 10லட்சம் பண பரிசும் கிடைத்தது.