இந்தியாவில் மார்ச்மாதம் அதிகரித்த கொரோனவால் தடுப்பூசி தட்டுபாடு அதிகரித்தது.
இதனால் உற்பத்தியை அதிகரித்து உள்நாட்டுமக்களுக்கு தடுப்பூசிகள் விரைவாக வழங்கப்பட்டது.
அதிகமான இழப்புக்களை இந்தியா கொரோனவால் சந்தித்தது.
ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இறந்ததாக பரவலாக செய்திகள் வந்தது.
இதனை மத்திய அரசு மறுத்து பொய்யான தகவலை வெளியிட்டதாக பல எதிர்ப்புகள் வந்தது குறிப்பிடதக்கது.
இப்பொழுது இந்தியாவில் நிலைமை படிப்படியாக வழமைக்கு திரும்பியுள்ளது.
இந்தியா மீண்டும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.