தனுஷ் நடிக்கும் 44ஆவது திரைப்படம் திருச்சிற்றம்பலம் என பெயர் வைக்கப்படுள்ளது.

தனுஷ்க்கு ஜோடியாக பிரியாபவனிச ங்கர், நித்தியா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

மற்றும் பாரதிராஜா பிரகாஷ்ராஜ் என முக்கிய நடிகர்கள் நடிகின்றனர்.

படத்தை இயக்குகின்றார் மித்ரன் ஐ கவர். அனிருத் இசையில் நல்ல பாடல்கள் வெளிவரும் என்று எதிர் பார்க்க படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here