அனுராதபுர சிறையில் அடைக்க பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டி, முழங்காலில் மண்டியிட வைத்து, அவர்களின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டி உள்ளார். ராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை.
சிறையழைக்குள் யார் ? இவரை துப்பாக்கி உடன் செல்ல அனுபதித்தது என்ற கேவியும் எழுந்துள்ளது.
இது பெரும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிறைச்சாலை சட்டத்தின் படிய துப்பாக்கி உடன் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்பது குறிப்பிட தக்கது.
லொகான் ரத்வத்தையை தொடர்பு கொண்ட பிரதமர் ராஜபக்ச இவரை உடனடியாக பதவி விலக வலிஉறுத்தியுள்ளார்.
லொகான் ரத்வத்தை என்பவர் முன்னாள் இலங்கை ராணுவ தளபதி அனு ரத்வத்தை இன் மகன் என்பது குறிப்பிட தக்கது.