இலங்கையில் 30 ஆயிரம் பேருந்து உரிமையாளர்கள்
கொரோனா ஊரடங்கு, பயணகட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்க பட்டுள்ளனர்.
இதில் 15000 பேருந்து உரிமையாளர்கள் தமது சேவைகளை முற்றாககைவிட தீர்மானித்துள்ளதாக
இலங்கை தனியார் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் கேமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.