தாய்லாந்தில் 30மாகாணங்களை கடுமையாக மழை,டியான்மு சூறாவளி புரடிப் போட்டுள்ளது.
கடுமையாக சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளம் அதிகமான பாதிப்புக்களை ஏற்றப்படுத்தியுள்ளது.
7பேர் பலியாகியுள்ளனர். 70ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளது.
மீட்ப்புப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.