வடக்குகிழக்கில் ராணும்வம் மற்றும் போலீஸ் தடைகளை மீறி நினைவேந்தல் நிகழ்வு இடப்பெற்றுள்ளது.

ஒவ்வொரு அரசியல் கச்சிகளும் தமது அலுவலகத்திலும், பொதுமக்கள் தமது வீட்டிலும் தியாக திலீபனுக்கு அஞ்சலி செலுத்திஉள்ளனர்.

குறிப்பாக தமிழ்நாட்டில் நாம்தமிழர் கச்சி இந்த அஞ்சலி நிகழிவை உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here