இலங்கை அதிபர் அண்மையில் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார்

இலங்கையில் உள்ளக பொறிமுறைக்குள் தீர்வுகாண்பதற்க்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு புலத்தில் இருக்கும் தமிழர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருந்தர்.

இதற்க்கு நாடுகடந்த தமிழீழ அரசு தனது ஊடக அறிக்கையை வெளிஇட்டுள்ளது.

யூத படுகொலை செய்த ஹிட்லர் புலம் பெயர்ந்த யூத மக்களுக்கு அழைப்பு விடுத்தது போல்

கோட்டபாயவின் அழைப்பு உள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுள்ளது.

முக்கிய விடயமாக போர்குற்றம் செய்தவர்கள் ஐநாவின் முன் நிறுத்தப்படவேண்டும்.

அடுத்து அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்ம்.

மற்றும் தொல்பொருள் ஆய்வுஎன்று தமிழர் பகுதிக்குள் சூறையாடுவதை நிறுத்தவேண்டும்.

2015இல் ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகளுக்கு நேரடி முடிவுஎடுக்கும் அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

இறுதியாக தமிழர் பகுதில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

தமிழர்கள் தமது தலைவிதியை தீர்மாணிக்கவேண்டும். இவற்றை இலங்கை அதிபர் ஏற்றல் பேச்சுக்கு நாங்கள் தயார் என்று அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here