இலங்கையின் அரசியல் கடும் நெருக்கடியில் உள்ளது.
ஆளுகின்ற அரசுக்கு கூட்டணிகட்ச்சிகள் கடும் தொல்லையாக உள்ளது.
அதேபோன்று குடும்ப அரசியல் காரணமாக இலங்கை அதிபரால் தனித்து செயல்படமுடியவில்லை.
ஜனாதிபதிக்கு முடுக்கடை போட்டுகொண்டு இருக்கின்றார்கள்.
அமெரிக்காவில் தற்றுபொழுது மகனுடன் தங்கியுள்ள கோட்டாபயவுக்கு மகன் மனோஜ் ராஜபக்ச கூறிஉள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.