தமிழர்களின் அவலநிலைக்கு பிரதானமானவர். திரு. சம்பந்தன்

சிலகாலமாக வெயில்வருவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதற்கான காரணத்தை அவர் கூறிஉள்ளார்.

நட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் காரணமாக மருத்துவர்கள் வழங்கிய அறிவுரை காரணமாக நான் வெளியில் வரவில்லை.

கூட்டமைப்பு ஒருமித்த இலக்குடன் பயணிக்கும். மக்கள் குழப்பம் அடையதேவையில்லை என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here