தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர், டாப் 10 தென்இந்தியா நடிகையாக இருந்தவர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் நிச்சயதார்தம் நின்றபிறகு சர்சை அதிகமானது இதன் பின்னர் பட வாய்ப்புகள் குறைந்து சினிமாவில் சரிவை சந்தித்தார்.
தற்பொழுது லாக்டவுன் முடிந்து சில படங்களில் கமிட்டாகி வருகின்றார்.
புதிதாக மலையாளத்தில் வெளிவந்த லூசிபர் படத்தில் தெலுங்கு ரீமேக்கில்
சிரஞ்சீவிக்கு ஜோடியாக 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கின்றார்.சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் திரிஷாவுக்கும் சிரஞ்சீவிக்கும் 30 வயசு வித்தியாசம் என்பது குறிப்பிட தக்கது.