
கொரோன காரணமாக நாளுக்கு நாள் இலங்கையில் இறப்பு அதிகரித்து உள்ளது.
யாழ் பணத்தில் பத்து நாட்களில் 60 பேர் பலி. இதுவரைக்கும் 324 பேர் பலி.
இலங்கை முழுவதும் 10500 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கொரோனவை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை அரசு தடுமாறுகின்றது.
தொடர்ந்து முடக்க நிலையை 21திகதி வரை நீடிக்க பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. மக்கள் கடுமையான பண நெருக்கடியில் உள்ளனர்.