கடின உழைப்பால் பல படங்களில் நகைசுவையில் கலக்கி வரும் யோகி பாபு மீண்டும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்க உள்ளார்.

படத்துக்கான பூசை செப்டம்பர் 24ம் திகதி நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here