யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு நேசமணி என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்தப்படத்தில் யோகிபாபு கான்ட்ராக் நேசமணியாக நடிக்கின்றார்.

படத்துக்கான பூசை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஓவியா யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கின்றார்.

Gp முத்து முதல் முறையாக சினிமாவில் நடிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here