தமிழில் தூத்துக்குடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திகா இவருக்கு நடித்த முதல் படம் நல்ல திருப்பு முனையாக இருந்தது.

இடையில் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி மும்பை சென்று விட்டார்.
மீண்டும் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில்
உருவாகும் திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்ய இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here