யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த 33 வயதுடைய மதிஅரசன் சுலட்சுஷன் என்பவர் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டப்பட்டவர்.
அனுராதாபுர சிறைசாலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இவர் 21வயதில் 2009ம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிட தக்கது.
12 வருடங்கள் அனுராதபுர சிறை சாலையில் தனது வாழ்வை இழந்து வாழுகின்றார் என்பது குறிப்பிட தக்கது.
இவர்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும்.?