ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் பெயர் வணக்கம் டா ”மாப்ள’‘ திகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

இதில் ஜிவி பிரகாஷ் இவருக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார் மற்றும் ஆனந்தராஜ் , ரேஷ்மா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

படத்தினை ராஜேஷ் எம் இயக்குகிறார். இவர் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here