உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனாவின் வீரியம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்க்கு காரணம் கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு அதிகமாக செலுத்தப்பட்டதன் பின்னர்தான் சடுதியாக கோவிட் நோய் தோற்று குறைத்துள்ளது.

என அமெரிக்கா விஞ்ஞானிகளின் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு இலங்கை ஸ்ரீ ஐயவர்தனபுற பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here