10 லட்சம் உக்கிரேனியர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்
10 லட்சம் உக்கிரேனியர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்

உக்கிரேன் மீது 8 வது நாளாக ரஷ்யா நடத்தும் யுத்தம் காரணமாக 10 லட்சம் உக்கிரேனியர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்யா இராணுவம் மரிபோல் நகரத்தை முற்றுகையிட்டு தாக்குதல்நடத்திவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here