தென்கொரியாவில் தினமும் 1 இலட்சம் பேருக்கு கொரோனா
தென்கொரியாவில் தினமும் 1 இலட்சம் பேருக்கு கொரோனா

தென் கொரியாவில் தினமும் 1 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றுக்குவுள்ளாகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனாவின் புதிய அலை பரவல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று இரவுக்குள் 178574 பேருக்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதில் 633 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,18,61,296 என அரசு அறிவித்துள்ளது.

நேற்று மட்டும் 64 பேர் உயிர்இழந்துள்ளதாக மொத்த இறப்புக்கள் 26000 கடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here