இந்தியாவிடம் இருந்து 11,000 கோடி ரூபாவை கடனாக இலங்கை அரசு வாங்க உள்ளதாக

தகவல் வெளிவந்துள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.

இதனால் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாமல் இருப்பதால்

இலங்கையில் விலைவாசி அதிகரித்து வருகின்றது.

மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது, மின் உற்பத்தியும் கடுமையாக பாதித்துள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து

11,000 கோடி ரூபாவை கடனாக இலங்கை அரசு வாங்கஉள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here