அமெரிக்காவில் மேரிலாண்ட் மாகாணத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர்.
தனது வீட்டினுள் பாம்பு புகுந்ததை கண்டு அச்சத்தில் வீட்டினுள் நிலக்கரியை பற்றவைத்து அதன் மூலம் வருகின்ற புகை மூலம் பாம்பை விரட்ட முற்பட்டுள்ளார்.
திடீர் என நிலக்கரி பற்றி எரிந்துள்ளது நொடிப்பொழுதில் 10 ஆயிரம் சதுரபரப்பளவில் கட்டப்பட்டிருந்த 12 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு
எரிந்து சாம்பலாகிவிட்டது. காலம் ஒருவனை உயர்த்திவிடும் அதே காலம் ஒருவனை ஆண்டியாக்கிவிடும்.