IPL இன்று சென்னையில் நடைபெற உள்ளது. 8 அணிகளுக்கு இடையில் ஆனா 14வது IPL போட்டி இது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை வருகின்ற ஏப்பிரல், மே மாதங்களில் நடத்த இந்தியா கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஏலப்படியலில் இடம் பெற்றுள்ள 292 வீரர்களில் 164 பேர் இந்தியர்கள் ஆவர். 65 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். வெளிநாட்டவர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 65 பேர் இடம்பிடித்துள்ளனர்இங்கிலாந்து வீரர்கள் 17 பேரும் உள்ளனர். இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் .பி.எல். ஏலம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்லில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here