ஆபிரிக்க நாடான காங்கோவில் படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.
9 படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர்.
வடக்கு மங்கலாமாகாணம் பம்பா அருகே வந்தபோது
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 200 பேரும் நீரில் மூழ்கி உள்ளனர்.
இதில் 39 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். 61 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன தொடந்து மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றது.