சிரியாவின் வடக்கு எல்லை நகரமான அல்-பாப்பில் இடம்பெற்ற கார் வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 18 பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 27 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த தாக்குதல் காரணமாக பல கார்களும் கட்டடங்களும் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here