ஷாலினி மலையாளத்தில் அனியாத பிறவு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம்மானார்.
இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தபோது ஷாலினி யே கதாநாயகியாக தமிழில் அறிமுகமான காதலுக்கு மரியாதை படம் தான் இவரின் முதல் படம்.
2௦௦௦-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட பின்னர் படத்தில் நடிப்பதை தவித்தார் ஷாலினி.
2௦ ஆண்டுகளுக்கு பின்னர் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.